ஐபிஎல்: தவான் அதிரடியால் சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி Oct 18, 2020 3086 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், தவானின் அபார சதத்தால் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில், தொடக்க வீரர் ட...